கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி | தமிழ் பேசும் கொரியர்கள் | Korean Tamil queen | SangathamizhanTV


சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தின் ஆயுத்த நகரில் (தற்போதைய கன்னியாகுமரி), இருந்து செம்பவளம் என்ற பாண்டிய இளவரசி கடல் மார்க்கமாக கொரியா சென்று மன்னர் சுரோவை திருமணம் செய்துள்ளார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே இன்றைய Kim மற்றும் Heo வம்சாவளியினர். அந்த இளவரசியின் கோரிய பெயர் Heo Hwang-Ok என்பதாகும், இன்றும் பலர் நம் இளவரசியை கடவுளாக கும்பிடுகின்றனர். அந்த இளவரசி கொரிய மக்களுக்கு நம் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார். அதற்க்கு சான்றாக இன்றும் கொரிய மொழியில் கிட்டத்தட்ட 500 மேற்பட்ட தமிழ் வார்த்தைகளை காணமுடியும், இதேபோல அவர்களின் உணவு, விளையாட்டு போன்றவற்றில் தமிழர்களின் தாக்கத்தை காணலாம். நாம் விளையாடும் பன்னாங்கல் விளையாட்டை அவர்கள் Gonggi என்ற பெயரில் விளையாடி வருகின்றனர். ஆனால் நம் இளவரசிக்கு உத்தரபிரதேச அரசு உரிமைகோரி அவர் தற்போதய அயோத்தியா நகரை சேர்ந்தவர் என கூறி நமக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை தட்டிப்பறித்துள்ளனர்.




 

Post a Comment

0 Comments