இனிய காலை வணக்கம்

மனதில் தடுமாற்றம் வீணா..

தலை தொங்கி தரை பார்த்தேன் தானா..

விழியின் வழியில் இயற்கை எனும் அழகே..

பரந்த மனம் போல் பச்சை பசும் புல்லே..

பார்த்து சிரித்தது என் வெண்மை நிறப் பல்லே..

பாலைவன மனசு பசுமை நிறமானது..

ஏதோ மாற்றம் இயற்கையால்?!

மனம் துள்ளிக் குதித்தது தானா

குழப்பம் கலைந்தது குதூகாலம் பிறந்தது…

இனிய காலை வணக்கம்

                                                                                                        சிங்கை முத்துக்குமார்