தமிழ் தேசிய சிந்தனைகள்

 சமய சஞ்சீவனி - இரா. பிரேம் குமார்

வற்றாத ஜீவ நதியாம் எங்கள் பொருணை நதியின் வண்டல் மிகுந்த பாசன பகுதியை கொண்ட வளமான தென் தமிழ்நாடில், மிக சிறப்பாக ஆட்சி நடத்தி கொண்டிருந்த, வீர தமிழ் அரச பரம்பரைஐ சேர்ந்த அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன் ஆட்சியில் எந்த வித கவலையும் இல்லாமல் தமிழ் மக்கள் சிறப்பாக வாழ்வதை எண்ணி மகிழ்ச்சியோடு , தன் ஆட்சியின் சிறப்பை எண்ணி எண்ணி ஆனந்த கூத்தாடினான். தன் அமைச்சரவை சகாக்களிடமும் அதை பற்றி பல நாள் பல முறை கூறி தன் திறமையான நிர்வாகத்தின் மேன்மையை பற்றி தானே பொறாமை பட்டுகொண்டான். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. மேலும் படிக்க ஒளி வடிவில்  




Post a Comment

0 Comments