இந்திய ஒன்றிய கூட்டணி ( Federal Front )

இந்திய ஒன்றிய கூட்டணி ( Federal Front) 


2018ஆம் ஆண்டு வங்க தேச முதல்வர் மம்தா பனர்ஜீ , தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரேந்திர ராவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த இந்திய ஒன்றிய கூட்டணி ( Federal Front) மீண்டும் உருவாக்க பட வேண்டும் . 


இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இல்லாத மூன்றவது கூட்டணி  ஒன்று தேவை படுகிறது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கொண்ட மாநில கட்சிகளின் கூட்டணியாக இருக்க வேண்டும் . 


நாம் தமிழர் கட்சி அப்படி ஒரு கூட்டணி அமைய முயற்சி எடுக்க வேண்டும்!!!

https://en.wikipedia.org/wiki/Federal_Front 

https://studywrap.com/federal-system-in-india-features-and-significance/



Post a Comment

0 Comments