மலை வளமே, மண் வளம்! மலைகளின் மாநாடு


 எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மலை வளமே, மண் வளம்!

என்ற முழகத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் சார்பாக

புரட்டாசி 11 ஆம் நாள் (27-09-2025) மாலை 4 மணியளவில் தர்மபுரி வள்ளலார் திடலில்

மலைகளின் மாநாடு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி


Post a Comment

0 Comments