#Ntk_Demands_InnerLinePermit | 'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்


 நாள்   :14-09-2025  ஆவணி29 (ஞாயிற்றுக்கிழமை )

நேரம் : காலை 8 மணி முதல் 

#Ntk_Demands_InnerLinePermit

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்

நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

திரள்நிதிப் பங்களிக்க:👇

https://donate.naamtamilar.org/convention_for_if_we_lose_land_lose_strength.html

Post a Comment

0 Comments