இரா. பிரேம்குமார் எழுதியும் விளக்கியுமுள்ள “திருத்திராசற்ற ஆலிங்கணம்” என்ற கட்டுரை/பேச்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உள்ளடக்கம், மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான திருதரാഷ്ട്രனை ஒரு புதிய கோணத்தில் அணுகுகிறது. இதே தலைப்பில் “கொட்டும் முரசு / தமிழ் முரசு” தளத்தில் வெளியிடப்பட்டுள்ள YouTube வீடியோவும், WordPress வலைப்பதிவில் வெளியாகியுள்ள எழுத்து வடிவமும் தற்போது கவனம் பெற்றுவருகின்றன.
திருத்திராசற்றன் யார்?
“திருத்திராசற்றன்” என்பது மகாபாரதத்தில் வரும் ஹஸ்தினாபுரத்தின் பார்வையற்ற மன்னனான திருத்திராசற்றனின் தமிழ் வடிவப் பெயர். காந்தாரியின் கணவன், கௌரவர்களின் தந்தை, பார்வையற்ற அரசன் என்ற பல அடையாளங்களுக்குள் சிக்கிய ஒரு முரணான மனிதனை இவர் பிரதிபலிக்கிறார்.
ஒரு புறம் தந்தையாக உள்ள பரிதாபம், மறுபுறம் அரசனாக இருக்கும் அதிகார வெறி, அதே நேரத்தில் தன்னால் காண முடியாத உலகைச் சூழ்ந்து இருக்கும் நீதி – இந்த முரண்பாடுகள் அனைத்தையும் இரா. பிரேம்குமார் தனது ஆய்வில் விரிவாகக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
“ஆலிங்கணம்” – சாதாரண அணைப்பா? அரசியல் குறியீடா?
இந்தக் கட்டுரையின் மையக் கரு, திருத்திராசற்ற ஆலிங்கணம்” (அடர்ந்த அணைப்பு) என்பது வெறும் உணர்ச்சிப் பொழிவு அல்ல என்பதே. அதற்குள் மறைந்திருக்கும்,
அரசியல் சுயநலங்கள்
நீதி – அநீதி எனும் நெறி முரண்பாடுகள்
பெற்றோத்துவத்தின் எல்லைகள்
அதிகாரத்தின்மீது கொண்ட ஆவல்
என்பனவை அனைத்தும் கூர்மையாக ஆராயப்படுகின்றன. ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்காக காட்டும் பாசம் எங்கே அநீதியாக மாறுகிறது? ஒரு அரசன் கண்மூடித்தனமாக தன் குடும்பத்தையே முன்னிலைப்படுத்தும்போது, அது சமூகத்தின் அழிவுக்கு எப்படித் தள்ளுகிறது? என்ற ஆழமான கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது.
வீடியோவும் எழுத்து வடிவமும்
இந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ, “திருத்திராசற்ற ஆலிங்கணம் – இரா. பிரேம்குமார்” என்ற தலைப்பில் Kottummurasu Thamizh 3.0 YouTube சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுரை
“திருத்திராசற்ற ஆலிங்கணம்” என்பது மகாபாரதக் கதாபாத்திரத்தை வெறும் புராண மனிதனாக அல்ல; இன்றைய அரசியல், அதிகாரம், குடும்ப ஆதிக்கம், நீதி – அநீதி போன்ற சமகால சமூகப் பிரச்சனைகளோடு இணைத்துப் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு சிந்தனை முயற்சியாக விளங்குகிறது.
பாரம்பரிய கதையை நவீன அரசியல் பார்வையுடன் இணைத்து வாசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் காணவும், படிக்கவும் வேண்டிய ஒரு முக்கியமான படைப்பாக இது திகழ்கிறது.
திருத்திராசற்ற ஆலிங்கணம் - இரா . பிரேம்குமார்
மகாபாரதத்தில் திருத்திராசற்றன் அஸ்தினாபுரத்தின்
மன்னன் காந்தாரியின் கணவன் சங்குனியின் மாப்பிள்ளை கௌரவர்களின் தந்தை. பார்வையற்ற மாவீரன
என்ற எண்ணற்ற பட்டங்களை சுமந்தவர்.
அப்படிப்பட்டவர் மகாபாரத போரில் கௌரவர்கள தோற்ற
பின்பு பெரும் சோகத்தில் இருந்தார். அப்பொழுது அவர் உடன் இருந்தவர்கள் இடம்திருத்திராசற்றர் "அவையோர்களே !!! இல்லை இல்லை
!!! அப்படி அழைக்கும் உரிமை எனக்கு இனி இல்லை. என்னுடன் இருப்பர்வகளே !!! என்று தான்
அழைக்க வேண்டும். வீரமிகு பிதாமகர் பீஷ்மார், குரு விற்கு குரு வான துரோணாச்சாரியார் என்னுடன் இல்லை !!! ஏன் என் அன்பு
மகன் துரியோதனன் என்னுடன் இல்லை!!! கர்ணன் இல்லை !!! ஏன் அன்பு மைந்தர்கள் 100 பெரும்
என்னுடன் இல்லை!!! அய்யகோ ஏன் செய்வேன் !!! ஏன் மனம் இன்னும் புத்திரா சோகத்தில் உழன்று
கொண்டுள்ளதே ! அய்யகோ ஏன்செய்வேன்...ஏன்செய்வேன்..என்றார்.. திருத்திராசற்றர் மேலும் "ஏன் வாழ்நாளில்
நான் நினைத்தது எல்லாம் எனக்கு நடந்தது. கண் பார்வை இல்லாதநான் பெரும் தோள்வலிமைஉடன் இருந்தாலும் எனக்கு மன்னர் பதவிகிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஏன்
தம்பி பாண்டுவின் மறைவினால் எண்ணுக்கு அந்த பாக்கியமும் கிடைத்தது . நமக்கெல்லாம் திருமணம்
நடக்குமா என்று என்னையது உண்டு. அப்படையே நடந்தாலும் ஏன் கைபிடித்து இந்த உலகத்தில்
உள்ள அழகானவற்றயெல்லாம் எனக்கு புரியும் அளவுக்கு கண்டு வர்ணிக்க ஒரு பெண்மக்கள் உண்டா
? என்று என்னை நானே வினவியது உண்டு...ஆனால் ஏன் பாக்கியம் காந்தார தேசத்து பெண் மகள்
காந்தாரி எனக்கு கிடைத்தார். காந்தாரி ஒரு படி மேலே போய்ஏன் கணவன் காணாத இந்த உலகத்தை நான் காண விரும்பவில்லை
என்று தன கண்களை கட்டி கொண்டு இன்றளவும் என்னுடன்வாழ்ந்து வருகிறாள். அதோடு நில்லாமல் அவள் கண்ட உலகை இன்றுவரை எனக்கு புரியும்படி
வர்ணித்து கொண்டு இருக்கிறாள்.
ஒரு மன்னனோ அல்லது சாதாரண ஆண் மகனோ எவராக இருந்தாலும்
தன பேர்மற்றும் அல்ல தன குல பேரையும் பெருமையும்
தமக்கு பின்பு விட்டு செல்ல வேண்டும் ,என்று தான் எண்ணுவர். அதிலும் உலகத்தில்மற்றும் அல்ல யாம் அறிந்து ஈரேழுலோகத்தில் இல்லாத
அளவிற்கு ஏன் மனைவி காந்தரிமூலமாக ஏன் பேர்
மற்றுமா ஏன் குல பெருமை உரக்க பேச 100 மைந்தர்களை பெற்றேன்!
மைத்துனன் உடன் பிறவா சகோதிரன் என்பார்கள் அப்படி
திறமையும், பல ஆற்றலையும் கண்ணனுக்கு இணையான மதிநுட்பமும் கொண்ட சகுனியை ஏன் மைத்துனன்
கிடைத்தது எனக்கு பெருமையே! ஹசித்தனபுரத்தின் மன்னனாகமணி முடி ஏன் சிரத்தின் மேல் மின்ன, ஹஸ்தினாபுரத்தின்
பெருமைமிக்க சிம்ஹசனத்தில் அறிவிலும் அழகிலும் சிறந்த காந்தாரி என்இட புறம் அமர்ந்திருக்க, ஏன் மைத்துனன் சகுனி ,
பிதாமகர் பீஷ்மர் , மதிப்பிற்குறிய துரோணர், பட்டது இளவரசனாக என் அருமை துரியோதனன்,
கொடுத்து கொடுத்து சிவந்த கைகளை கொண்ட கவச குண்டலங்களோடு பிறந்த மாவீரன் கர்ணன் இன்னும்
எண்ணற்ற மாவீரர்களையும் வீரர்களையும் என் ஆளுகை கீழ் வைத்துன்கொண்டு வாழ்வேன் எனகனவில் கூட நினத்து பார்த்ததில்லை. அனால் இவை அனைத்தும்
எனக்கு அந்த பரம் பொருளின் ஆசிர்வாதத்தில் தான் நிகழ்ந்தது.என்பதை நான் நன்கு அறிவேன். இப்படி வாழ்த்து கொண்டிருந்த நான் எங்கே தவறு
இழைத்தேன் என்று நான் எண்ணியது உண்டு.. எல்லோரும் துரியோதனனை குறை கூறினார்கள் அவன்தான்
எல்லாவற்றிற்கும் கரணம் என்பார்கள். அக்கருத்தை
ஒரு நாளும் என் மனம் ஏற்க மறுக்கிறது. அவனுடைய தந்தை என்பதாலா ? இல்லை. ஒரு பட்டது
இளவரசன் தன தந்தைக்கு பின்பு ஆட்சி அமைக்க நினைப்பது தவறா ? அதற்கு என் மைத்துனன் உதவியது
தவறா ? அவன் நண்பர்கள் உதவியது தவறா ? பேராசையும் பொறாமையும் தான் ஒரு மன்னனுக்கு அழகு.
பேராசையும் பொறாமையும் இல்லாத மன்னனால் தன நாட்டை விரிவாக்க முடியுமா ? போரை நேசிக்காதவனால்
எப்படி பேரரசை கட்டி எழுப்பமுடியும்.? ஆகையால் துரியோதன அல்ல காரணம் அல்லவே அல்ல. ஆனால் ஒரு தவறை நானே செய்தேன்! துச்சாதனன் பாஞ்சாலிக்கு
செய்த கொடுமையை தட்டி கேட்காமல் விட்டது ஏன் தவறே. இந்த தவறை செய்தது நான் மற்றும்
அல்ல பீஷ்மருக்கும், துரோணருக்கும் அது பொருந்தும் .ஆம் அதுதான் நான் செய்த மிகப்பெரிய
தவறு. அதற்காக நான் கொடுத்தவிலைமிகப்பெரியது..
இனி வாழ்நாள் முழுவதும் நாடற்றவனாக வாரிசு இல்லாதவனாக ஒரு நடை பிணமாக வாழ போகிறேன்.
ஒரு புறம் புத்திர சோகத்தில் என் மனம் உழன்று கொண்டுஇருந்தாலும். மறுபுறம் நிற்பது ஏன் உடன் பிறந்த என் அருமைதம்பி பாண்டுவின் தவ புதல்வர்கள்பாண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் நீதிநேர்மையில்இம்மி அளவும் பிறழாத தர்மன், வானத்தில்பறந்தாலும் இல்லை பூமியில் ஓடினாலும் வச்ச குறி தவறாத காண்டீபதத்தை தனக்கானதாக
மாற்றி கொண்ட அர்ச்சுனன், தன் முன் நிற்பது மலையே ஆனாலும் தன கையில் இருக்கும் கதையை
கொண்டு சுக்கு நூறாக நொறுக்க கூடிய பீமன் மற்றும் நகுலன் சகாதேவன் ஆகியோர்., சகோதரன்பாண்டு இன்று இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி
அடைந்திருப்பானோ அதைவிட அவர்களின் பெரியப்பாவாகிய
நான் பெரு மகிச்சியடைகிறேன். கண்ணனின் துணையோடு தன எதிர் புறத்தில் நிற்பவர்கள் தன்
உற்றார் உறவினரே ஆனாலும் நீதிக்காக தர்மத்திற்காக கண்ணனே சொல்கிறான் என்பதிற்காக போர்
புரிந்த முறை ஒரு வீரனாக போற்றி புகழாமல் இருக்க முடியுமா ? கண்ணனையே கீதா உபதேசம்
;செய் வைத்தவர்கள் அல்லவா ? இன்னும் பல யுஆயிரம் ஆண்டுகள் அல்ல இந்த உலகம் உள்ளவரை
அவர்களின் புகழ் இந்த புவியில் நிலைத்து இருக்குமே ! வானுயர வளர்ந்து இருக்கும் அவர்களின் புகழை
பார்த்து புத்திரா சோகத்தில் திளைத்து இருந்தாலும் அவர்களின் மீது துளியும் கோவமோ
? பெரும் சீற்றமோ ? இந்த சிறுவர்களை பார்த்து எனக்கு வரவில்லை வரவேயில்லை.. அவர்களலின்
திருமுகத்தை கண்டு அவர்களை ஆரத்தழுவி அவர்களின் நெற்றியில் முத்தமிட மனம் துடியாய்
துடிக்கின்றது. ஆனால் ஐயகோ என்செய்வேன் ஏன்
தேவனே ! ஆயிரம் கண்கொண்டு காண வேண்டிய காட்சியை காண எனக்கு இரு கண்களும் இல்லையே .
ஏன் செய்வேன் தேவனே ! ஏன் செய்வேன்! இதுவும்நீ எனக்கு அருளிய பேராகவே எண்ணி அவர்களை ஆரத்தழுவி கொள்ள ஏன் மனம் துடிக்கிறது..குறிப்பாக
பீமனை ஆற தழுவி அவன் உடல்வலிமையை உணர விரும்புகின்றேன் . ஆகவே ஏன் உடன் இருப்பவர்களே!!
இதுவே ஏன் விருப்பம். உடனடியாக ஏன் விருப்பத்தை அந்த பஞ்ச பாண்டவர்களிடம் தெரிவித்து
அவர்களை எப்படியாவது ஏன் அருகில் கொண்டுவாருங்கள். இதுவே உங்களின் மன்னனின் கடைசி ஆசையாக
தெரிவித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு தன அறையிக்கு காந்தாரி தேவியுடன் சென்றார்.
அனைவரும் தங்கள் மன்னனின் நிலை கண்டு வருத்தத்தோடுஅங்கிருந்து தத்தம் இல்லத்திற்கு சென்றனர். திருத்திராசற்றரின் நிலையை இருதலைக்கொள்ளியினுள்ளெறும்பேபோல்
இருப்பதாக தர்மன்இடம் எடுத்துரைத்தார் தூதுவர். அதை நன்று உள்வாங்கிய தர்மத்தின் தலைமகன்
தன பெரியப்பாவின் நிலையை கேட்டு பெரும் குற்றவுணர்ச்சி கொண்டார். உடனே சென்று தன பெரியப்பாவின்
பாதங்களை தொட்டு வணங்கி அவரிடம் பாவ விமோச்சனம் பெற வேண்டும் என்று எண்ணினார். உடனடியாக
தன் சகோதர்களை அழைத்து பெரியப்பாவின் கடைசி ஆசையை கூறி உடனே ஹஸ்தினாபுரம் செல்ல ஆயுதம்
ஆயுத்தமாகுமாறு கட்டளையே இட்டுவிட்டார். இதற்கிடையில கண்ணனுக்கு செய்தி சென்றது . உடனே
கிருட்டிணன் தர்மனை காணவேண்டி ஓடோடி வந்தடைந்தார். தர்மனின் நிலை கண்டு அவரின் உண்மையான
பாசத்தை கண்டு வியர்ந்தார். கண்ணன் "தர்மத்தின் தலை மகனே! உன் நிலை கண்டு நான்
வருந்துகிறேன் ! புத்திராசோகத்தில் வருத்திக்கொண்டு
இருக்கிற பெரியப்பாவை காண நீ துடிப்பது எனக்கு நன்றாக புரிகிறது.நாம் அனைவரும் சென்று
அவரிடம் பாவ விமோச்சனோம் பெறுவது சால சிறந்தது. ஆணால் எனக்கு ஒரு முக்கியமான வேலை ஒன்று
பீம்மனோடுஉள்ளதுஅதை முடித்து கொண்டு ஓரிரு நாட்களில் செல்லாம் நானும்
உங்களுடன் வருகின்றேன் என்றார். உடனே தர்மன் அப்படயே ஆகட்டும் என்றார். கண்ணன் பீமனை- அழைத்து கொண்டு தலைசிற்பியிடம்
சென்றார். தலைமைசிற்பி "கண்ணா கருமை நிற கண்னா இந்த எழையை காண நீங்கள் வர வேண்டுமா
? சொல்லி அனுப்பியிருந்தாள் உங்களை காண நான் வந்திருப்பேனே! இந்த ஏழையின் குடிலுக்குள்
வந்த தெய்வமே ! இந்த அடிமையினால் இந்த உலகத்தையே வெண்ணை உருண்டை ஆக்கி உண்டவனே ! என்
நிலை அறிந்து உன் மாயா விளையாட்டில் இடம் பெற செய்ய வேண்டும் என்று கூறி சாஷ்டமாக விழுந்து
வணங்கினார் ! மகாபாரத்தை தன புன் சிறப்பாலே நடத்தி தர்மத்தை நிலை நிறுத்திய மாயாவி
கண்ணன் புன்முறுவலுடன் சிற்பியே ! எழுந்து நில்லுங்கள். என்னுடன் வந்துள்ளது யார் என்று
தெரிகிறதா? என்றார். உடனே எழுந்து நின்ற சிற்பி " மாய கண்ணனே சிறுபிள்ளையாக இருக்கும்
பொழுதே மாவீரனாக வருவான் என்று பார்த்து வியந்த ஏன் பீமனை அருகில் வைத்துக்கொண்டு இப்படி
கேட்கலாமா ? என்றார். கண்ணன் "அது சரி ! இந்த பீமனை போன்ற மிகவும் கடினமான இரும்பில்
ஒரு சிலையை செய்ய முடியுமா? என்று வினவினார். சிற்பி " மாய கண்ணா ! ஏன் பீமனுக்கு
இரும்பில் சிலையா ? பொன்னாலும் பவளங்களாலும் வைடூரியங்களாலும் சிலை செய்ய சொல்வீர்களேஎன்றுஅல்லவா
என்று என்னினேன்" என்றார்.. கண்ணன் "சரி! சரி! உங்கள் நிலையை உணர்கிறேன்
நல்ல கடினமான இரும்பில் செய்து தாருங்கள் என்றார் . "அப்படியேங்கட்டும்
" என்றார் சிற்பி . மாயாவி கண்ணன் மனதில் உள்ளது என்று எவராலும்
கணிக்க முடியாதல்லவா . மகாபாரத போரை தன் பக்கம் உள்ளவர்களை வெற்றியடைய என்ன என்னவெல்லாம்
செய்தார் என்பதை உலகம் அறியோமே . அர்ஜுன் வழியாக இந்த அவனி இல் வாழும் மனித இனத்துக்கு
போதித்தவரல்லவா அவர் உள்ளத்தில் இருக்கும் விடையது யார் தன அறிவர். எல்லாம் மாயக்கண்ணனின்
லீலைகள் அல்லவா. சிற்பியிடன் இருந்து விடைபெற்றுக்கொண்ட பீமனும் கண்ணனும் காண விரைந்து
சென்றார்கள் ."தர்மா ! இன்னும் 5 நாட்களில் ஹஸ்தினாபுரம் செல்வதற்கான ஏற்பாடுகளை
செய்துவிட்டாயா " என்றார் . "ஆம் கண்ணா எல்லாம் தயார் நிலையில் உள்ளது
" என்றார் ."சரி !சரி ! வாருங்கள் எல்லாரும் உணவு உண்ணலாம் " என்றார்
. அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அறிந்து விட்டு அவர் அவர் குடிலுக்கு சென்று
ஹஸ்தினாபுரம் செல்வத்துக்கான தயாரிப்புகளை செய்ய தொடங்கினார்கள்.கண்ணன் தன விளையாட்டு
காண தயாரிப்புகளை நல்ல முறையில் தொடங்கியாயிற்று என்று நினைத்து கொண்டு புன்முறுவலுன்
விடைபெற்றுக்கொண்டார். பஞ்ச பாண்டவர்கள் கண்ணனுடன் ஹஸ்தினாபுரம் சென்றடைந்தார்கள்கள்
. அவர்கள் பின்னானாள் சிற்பியும் தான் செய்த பீமனின் திருவுருவ சிலையுடன் அவர்களை பின்தொடர்ந்துசென்றடைந்தார். அஸ்தினாபுரம் இருக்கும்நிலையை கண்டு தர்மனும் கண்ணனும் வியப்படைந்தனர்.
தெருக்களில் சிரிப்பு சத்தம் இல்லை மக்களின் முகத்தில் ஒரு விதமான சோகம் இழையோடி கொண்டுயிருந்தது.
போரில் தோற்ற மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பேசுவத்துக்கு வக்கற்றவர்களாக
ஆனவர்களாஎன்ன ? தங்கள் மன்னன் செய்த தவறை
உலகமே எதிர்த்தாலும் அந்த மக்கள் அவனின் பின்னால் நின்று போர்புரிவதை தவற அவர்களுக்கு
என்ன வழி இருகின்றது. உலகத்தையே தம் ஒர கண்பார்வையில் கவனித்து கொண்டுயிருக்கும் மாயக்கண்ணனுக்கு
தெரியாதா என்ன ? இருந்தாலும் போரில் தோற்ற மக்களுக்கு கண்ணன் என்ன செய்தார் அவர்களை
தேற்றுவதுற்கு என்ன செய்தார் என்று தான் கேட்க தோன்றுகிறது . அவர்களுக்கான ஒரு அரசியல்
தீர்வோ அல்ல ஒரு அரசியல் உரிமையோ வழங்கப்பட்டதா ? மாயக்கண்ணனின் மனதில் என்ன இருக்கிறது
என்று யார் தான் அறிவார்கள். வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களாலே எழுதப்படும் போல
.மயக்கண்ணனும் விதிவிலக்கா என்ன ? கொவ்ரவர்கள் என்ன தீவிரவாதிகளா ? அவர்கள் பக்கம்
நின்ற மக்களும் தீவிரவாதிகளா ? என்று கேட்க தோன்றுகிறது. போரில் வென்ற பஞ்ச பாண்டவர்கள்
அஸ்தினாபுரம் வீதிகளில் பவனி வருவதை பார்த்து தங்கள் முகத்தில் அதிர்ச்சி கலந்த வியப்புடன்
கண் விரித்து பார்த்துக்கொண்டிருந்தனர். "மன்னா ! பஞ்ச பாண்டவர்கள் உங்கள் விருப்பத்திற்கு
இணங்க உங்களை காண வந்தியிருக்கிறார்கள் " என்றார் ஹஸ்தினாபுர முதலமைச்சர்.. திருத்திராசற்றர்
"வாருங்கள்! வாருங்கள்! என் செல்ல பிள்ளைகளே! என்று கூறிக்கொண்டு எழுந்து செல்ல
முயன்றார் உடனே அவர்கைகளை இறுக பற்றிக்கொண்ட காந்தாரி , முதலமைச்சரே மன்னரை அவர்களிடம்
அழைத்து செல்லுங்கள் என்றார். உடனே முதலமைச்சர் மன்னனின் கைகளை பற்றிக்கொண்டு பஞ்ச
பாண்டவர்களியிடம் அழைத்து செல்ல எத்தனித்தார். சந்தர்ப்பசூழ்நிலையறிந்த மாயக்கண்ணன் சிற்பிஇடம் செய்கையால்
சிலையை கொண்டுவர சொன்னார். உடனே சிற்பியும் பீமனுக்கு முன் கொண்டுவந்து வைத்தார். திருத்திராசற்றர்"
முதலமைச்சரே ! என்னை முதலில் பீமனிடம் கொண்டு செல்லுங்கள் " என்றார் . "அப்படியே
மன்னா! ". மாயக்கண்ணன் முதலியமைச்சரை தன பார்வையின் மூலம் சிலை முன் திருத்திராசற்றரை
கொண்டுசெல்ல கூறினார். முதலமைச்சரும் அவ்வாறே செய்தார். திருத்திராசற்றர் "பீமா
! ஏன் செல்வமே ! ஏன் ஆருயிர் சகோதரன் பாண்டுவின் மகனே இல்லை இல்லை ஏன் செல்ல மகனே வாடா
வா உன் பெரியப்பனை அரத்தழுவிக்கொள் வா என்று கூறிக்கொண்டு பீமனின் சிலையை கட்டி அணைத்து
இறுக்க தொண்டங்கினார். அவரின் அந்த அணைப்பில் உலகத்திலேயே மிகவும் கடினமான இரும்பில்
செய்ய பட்ட அந்த சிலை சுக்குநூறாக பொல பொலவென நொருங்கி தூள் தூளானது, இதை கண்டா அனைவரும்
தங்கள் கண்ணை நம்பமுடியாமல் செய்வதறியாது நின்றார்கள். . மாயக்கண்ணன் சிரித்துகொண்டு "தர்மா பார் ! நன்றாக பார் ! அர்ஜுனா
நன்றாகபார் ! ஹஸ்தினாபுர மக்களேநன்றாக பாருங்கள் ! உங்கள் மன்னனின் மனதில் என்ன
உள்ளது என்று. இந்த மகாபாரத போர் தர்மத்தை காக்க நடாத்தினேன்னே ஒழிய ஹஸ்தினாபுரத்தின்
மக்களுக்கு எதிராகவோ அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அர்ஜுனா அன்று துரோணரை நான்
கொள்ளவேண்டுமா என்று கேட்டாயேஇது பார் உன்
பெரியப்பாவின் கோவ கனலை பார் ! தன சொந்த சகோதரனின் மகன் என்று பார்க்காமல் போரில் தோற்றபின்பும்
பழிவாங்க துடிக்கும் உன் பெரியப்பவை பார்! அவரை நான் குறை கூற விரும்பவில்லை பெற்ற
பிள்ளைகளை இழந்த ஒரு தந்தையின் உள்ளக்குமுறலை வெளிபடித்திருக்கிறார்.ஆனால் அதுவா காரணம்
இலலை இல்லை இல்லவேயில்லை. தன மகனே ஆனாலும் ஆட்சி அதிகாரம் தன சந்தையினருக்கு மட்டுமே
யிருக்க வேண்டும் என்கிற அடக்கி ஆள நினைக்கும் அதிகார திமிர். அதற்கு தர்மம் ஏன் கால்
தூசியிக்கு சமம் என்கின்ற அடிகாரத்திமிர். எளிய மக்கள் எவ்வளுவு திறமை இருந்தால் என்ன
அந்த ஆண்டவனே கட்டளையிட்டாலும் பஞ்ச பாரிகளாக ஊர் ஊரக சுற்றித்திரிந்த கூட்டம் ஆட்சிஅதிகாரத்துக்கு
வரவேண்டுமா ? காலகாலமாக ஆட்சிஅறியணையை ஏன் பாட்டன் ஆண்டான் ஏன் தந்தை ஆண்டான் நான்
ஆண்டேன் ஏன் மகனல்லவா ஆளவேண்டும். போயும்போயி பஞ்ச பாண்டவர்களாஆள்வது என்கிற ஆண்டான் அடிமைத்தன சிந்தனையே காரணம்.
இந்த சிந்தனையை எதிர்த்து தான் நான் மஹாபாரத போறியே நடாத்தினேன் என்றார் . "ஆகவே
இதை நினைவில் நிறுத்தி அனைத்து மக்களையும் தம் மக்களாக நினைத்து போரில் வெற்றி பெற்றவர்கள்
தோற்றவர்கள் என்று பேதம் காட்டாமல் அனைவர்க்கும் ஒரு நல்லாட்சி கொடுக்கு வேண்டும் இதுவே
ஏன் ஆசை . நீயும் ஆட்சி அதிகார மமதையில் ஆண்டான் அடிமைத்துவத்தை கடைபிடித்தால் நீயும்
ஏன் பகைவனே " என்றார் .மாயக்கண்ணன். தமிழ் மக்கள் இந்த கதையின் மூலமாக
தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் யார் நமக்கானவர்கள் என்பதை தீர ஆராய்ந்து
முடிவு எடுக்க வேண்டும் என்பதே ! உணர்வார்கள்
என்று நம்புவோம் !
0 Comments
premkumar.raja@gmail.com