அகம் குளிர முகம் மலர
சுகம் தரும் என் புத்தகமே..
நாலும் தெரியுது நல்லதெல்லாம் புரியுது.,நாள்தோறும் உன்னை வாசித்தாலே.,
விடிய விடிய படித்தாலும்
விடியும் வரை காத்திருந்தாலும்,
தலை மேட்டில் தாலாட்டுகிறாய்..
பக்கம் பக்கமாய் படிக்க,
மனம் பரவசம் அடையுது…பாரினிலே பாராட்டும் குவியுது..
என் அருமை புத்தகமே
என் அருகில் நீ இருந்தால் என்றும் சுகமே..
முத்துகுமார்

0 Comments
premkumar.raja@gmail.com