உன் பவள செவ்விதழ்கள்

இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும்

அதே புன்னகையை வரவேற்று விடியட்டும்

என் விடியல்கள்!!!

மிச்சமிருக்கும் என் விடியல்களின்விடி வெள்ளிகள் ஆகட்டும்

உன் தினத்தில் நீ மலர்த்திடும் புன்னைககள் !!!!

விடியலோடு சேர்ந்து இரவை திறக்கின்ற

என் இமைகளுக்குள் விழுகின்ற முதல் ஒளி கீற்றாய் இருக்கட்டும்

உன் புன்னகை!!!

Post a Comment

0 Comments