
சென்னை சங்கமம் 2010 - பிறபொக்கும் - உலக தமிழர்களின் கலாசார தலை நகர்
சென்னை: தமிழக தலைநகர் சிங்கார சென்னையில் மிகபெரிய கலாசார திருவிழா சென்னை சங்கமம் மாண்பிமிகு தமிழக முதல்வர் டாக்டர் மு கருணாநிதி தலைமையில் இனிதே தொடங்கிகியது. இந்த ஆண்டு பிறபொக்கும் என்ற தலைப்புடன் பல கலை நிகழ்ச்சிகள் சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறுகின்றன. இந்த திருவிழா ஜன ௧௦ முதல் - 16 வரை கோலாகலமாய் நடைபெறும் . இந்த திருவிழா தமிழர்களின் கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
0 Comments
premkumar.raja@gmail.com