இப்படிக்கு இயற்கை - வேல்மாறன்

                                                     இப்படிக்கு இயற்கை


அதிகார பைத்தியங்கள்

ஆதிகால பைத்தியங்கள்

இச்சையுள்ள பைத்தியங்கள் 

ஈகை கொண்ட பைத்தியங்கள் 

உனைச்சியற்ற பைத்தியங்கள்

ஊமையாய் வாழும் பைத்தியங்கள்

எலகாரமான பைத்தியங்கள் 

ஏய்த்து வாழும் பைத்தியங்கள் 

ஒட்டாமல் வாழும் பைத்தியங்கள் 

ஒளிந்து வாழும் பைத்தியங்கள் 

மௌனத்தில் உறைய அஃதே விளங்க யாம் செய்தோம் விதி 

மதியால் எம் விதியை மாற்றலாகது பைத்தியமே

நீ ஓரூ அறிவுப்பூர்வமான அகம்காரம் கொண்ட  மூடன் நீ உன்னையும் உன்னை போன்ற பைத்தியங்களையும் கல்வி சுகாதாரம் தோழிில்நுட்பம் நிதியாண்மை வளர்ச்சி என்ற மாய கண்ணாடியால் அனைவரையும் மாற்றலாம் ஏமாற்றலாம்

உன்னை நீயே வெல்ல வேண்டும் நான் யார் என்பதை உணர 

இப்படிக்கு இவ்வுலகை இயக்கும் இயற்கை 

                                                                                                                            - வேல்மாறன் 

Post a Comment

0 Comments