வாருங்கள் தமிழர்களே !!! இன்னும் ஒரு தேர்தல் திருவிழா 2021 !!! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுஇருக்கிறது.அண்ணன் சீமான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் .2019 தேர்தலை விட பல மடங்கு உயர்ந்திருக்கும் மக்கள் எழுச்சி ககாண்கூடாக தெரிகிறது .புதிய பேச்சாளர்கள், படித்த வேட்பாளர்கள் என்று பெரிய அறிவுக்கூட்டத்துடன் களம் காணு நாம் தமிழர் படை.வாருங்கள் தமிழர்களே !!! இன்னும் ஒரு தேர்தல் திருவிழா 2021 !!! தமிழ் தேசிய சக்திகள் ஒரு அணியாக திரள்கின்றது. திராவிட ஆரிய மாயை கதிகலங்க வைக்கும் நாம் தமிழர் படை.வாருங்கள் தமிழர்களே !!! இன்னும் ஒரு தேர்தல் திருவிழா 2021 !!! நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும் என்ற 100 ஆண்டு கனவை மெய்ப்பிக்க உறுதி ஏற்போம்..வாருங்கள் தமிழர்களே !!! இன்னும் ஒரு தேர்தல் திருவிழா 2021 !!!..நாம் தமிழர் ....நாமே தமிழர்
https://www.youtube.com/watch?v=NFe8h5s9tkU
Post a Comment
0
Comments
Expert Consulting Services
Expert Consulting Services
Zoho Workplace
Click to avail 100$ free credit for creating a trial account. Explore Zoho for your enterprise needs. T&C apply.
வேலைவாய்ப்பு முரசு
வேலைவாய்ப்பு முரசு
Subscribe
NTK 2026 Assembly Elections -Candidate List
2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்த; - நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளின் வேட்பாளர் பாட்டியல்
0 Comments
premkumar.raja@gmail.com