Jupiter and Saturn align in the night sky and its details - Ma. So. Victor

Jupiter and Saturn align in the night sky and its details - Ma. So. Victor சூரிய குடும்பத்தின் சனி - வியாழன் ஆகிய கோள்கள் பூமியில் மனிதர்களின் பார்வை கோணத்தில் மிகவும் அருகே தோன்றி நேர்க்கோட்டில் இருப்பது போன்ற அரிய வானியல் நிகழ்வு இன்று அதாவது திங்கட்கிழமை (டிசம்பர் 21) மாலை 6 மணி முதல் 7 மணிவரை நிகழ்ந்ததுள்ளது. இந்த அரிய நிகழ்வினை மசோ விக்டர் அவர்கள் விளக்குகிறார்.

Post a Comment

0 Comments